
தெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்த ‘கேட்’..!
ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார். …
தெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்த ‘கேட்’..! Read More