
தமிழில் வெளியாகும் பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம் ‘ பேவாட்ச்
இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச் ’படம் ஜுன் மாதம் 2 தேதியன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது. இது குறித்து …
தமிழில் வெளியாகும் பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம் ‘ பேவாட்ச் Read More