
ஆசியாவில் முதல் முயற்சி : ‘பிகினிங்’ ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் !
Lefty Manual Creations தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் “பிகினிங்”.சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த திரையுலகை திரும்பி பார்க்க வைத்ததுடன், ரசிகர்களை பெரும் வியப்பில் …
ஆசியாவில் முதல் முயற்சி : ‘பிகினிங்’ ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் ! Read More