
சினிமா பின்னணிக் கதையில் நகுல் நடிக்கும் படம் ‘செய்’
நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் படம் ‘செய்’. இப்படத்தை கோபாலன் மனோஜ் இயக்குகிறார்.இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘சாரதி’ என்கிற வெற்றிப்படம் கொடுத்திருப்பவர். ஆல்பங்கள் இசையமைத்துள்ள நிக்ஸ் லோபஸ் ‘செய்’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். பியாண்ட் …
சினிமா பின்னணிக் கதையில் நகுல் நடிக்கும் படம் ‘செய்’ Read More