
வித்யாசமான பரிமாணங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் பூமிகா!
தமிழில் கடைசியாக வெளியான நயன்தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ படத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் மூலம் பூமிகா சாவ்லா மீண்டும் நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார் . கண்ணை நம்பாதே படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி விவரிக்கும் …
வித்யாசமான பரிமாணங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் பூமிகா! Read More