
‘பிக்பாஸ்’ புகழ் பிரதீப் ஆண்டனி திருமணம்!
பிரபல தொலைக்காட்சி பிரபலமும் பிக்பாஸ் புகழ் முகமுமான பிரதீப் ஆண்டனிக்கும் பூஜா சக்திக்கும் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இரு மதம் இணைந்த இந்த இணை,மத நல்லிணக்கத்தை மதிக்கும் வகையில் பாரம்பரிய இந்து மற்றும் கிறிஸ்தவ நடைமுறை சம்பிரதாயங்களைப் பின்பற்றி திருமணம் செய்து …
‘பிக்பாஸ்’ புகழ் பிரதீப் ஆண்டனி திருமணம்! Read More