பிக் பாஸ் புகழ் விக்ரமன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். …
பிக் பாஸ் புகழ் விக்ரமன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More
