
‘ஆன்ட்டி இண்டியன்’ படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் மும்முரம்!
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான படம் ஆன்டி இண்டியன். யூடியூப் சேனல் சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார். இந்த …
‘ஆன்ட்டி இண்டியன்’ படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் மும்முரம்! Read More