
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் BTG Universal நிறுவனம் !
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பு துறையில் கோலோச்சி வரும் BTG Universal நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களில் பணியாற்றவுள்ளார். பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களாக உருவாகவுள்ள, புதிய படைப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழ் …
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் BTG Universal நிறுவனம் ! Read More