
தமிழில் நடிக்கவரும் கனடிய நடிகர் பிரஷ்!
சினிமா எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. எப்பாடு பட்டாலும் காதலியை நாயகன் அடைந்து விடுவான். சினிமாவைக் காதலிப்பவர்களும் அப்படித்தான் .எங்கிருந்தோ வந்து சினிமாவில் சங்கமித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடிகர் பிரஷ் இருக்கிறார். இவரது இயற்பெயர் பிரஷாந்த் ஜெயக்குமார். சினிமாவுக்காக பிரஷ். …
தமிழில் நடிக்கவரும் கனடிய நடிகர் பிரஷ்! Read More