
அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘சக்ரவியூ ஹம்’!
நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “சக்ரவியூஹம்” திரைப்படம் சேத்குரி மதுசூதன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் …
அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘சக்ரவியூ ஹம்’! Read More