
‘சந்திரமுகி 2’ படத்தை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இந்தத் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. …
‘சந்திரமுகி 2’ படத்தை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! Read More