
‘சந்திரமுகி 2’-ல் வேட்டையன் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக்!
‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெறும் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக்கை லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், …
‘சந்திரமுகி 2’-ல் வேட்டையன் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக்! Read More