
கிராமத்து காதல் கதையாக உருவாகிறது ‘ சென்னை பக்கத்துல’
T.C.B பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தெய்வானை தயாரிக்கும் படம் “ சென்னை பக்கத்துல “ இந்த படத்தில் எஸ்.சீனு என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கமலி அறிமுகமாகிறார். மற்றும் மாணிக்கவிநாயகம், அஞ்சலிதேவி, ஓ.ஏ.கே.சுந்தர், வின்சென்ட் ராஜ், …
கிராமத்து காதல் கதையாக உருவாகிறது ‘ சென்னை பக்கத்துல’ Read More