
இயக்குநர் சேத்தன் குமார் – ரக்ஷ் ராம் கூட்டணியில் உருவாகும் ‘பர்மா’
தொலைக்காட்சி நட்சத்திர நடிகர் ரக்ஷ் ராமின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் சேத்தன் குமார் – ரக்ஷ் ராம் கூட்டணியில் உருவாகும் ‘பர்மா’ எனும் திரைப்படத்தின் பிரத்யேக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் ரக்ஷ் ராமின் ரத்தம் தோய்ந்த தோற்றம் ரசிகர்களை …
இயக்குநர் சேத்தன் குமார் – ரக்ஷ் ராம் கூட்டணியில் உருவாகும் ‘பர்மா’ Read More