
பாலிவுட் வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை அமலா பால் !
2020 நடிகை அமலா பாலுக்கு புது வெளிச்சம் பாயும் வருடமாக தொடங்கியுள்ளது. கடந்த வருடத்தில் பாரம்பரிய அழகும் மிளிரும் குடும்ப பெண்ணாக “ராட்சசன்” படத்திலும், அனைவரையும் மிரளச்செய்த, துணிவான நடிப்பில் “ஆடை” படத்திலும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் அமலா பால். பாடலுக்கு …
பாலிவுட் வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை அமலா பால் ! Read More