
‘சியான்கள்‘ விமர்சனம்
கே.எல். புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சியான்கள்’. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். முதியவர்களின் நிலைமையை எடுத்துக்கூறும் இந்தப் பாடல்வரிகள் பிரபலமானவை. “கடந்த காலமோ திரும்புவதில்லை நிகழ்காலமோவிரும்புவதில்லை எதிர்காலமோ அரும்புவதில்லை “என்கிற அந்த வரிகளில் பொதிந்திருக்கும் சோகத்தை அறுபது …
‘சியான்கள்‘ விமர்சனம் Read More