
நடிகர் கார்த்தி வெளியிட்ட கிளாஸ்மேட் ஆல்பம் !
தனிநபர் ஆல்பத்திற்க்கான வரவேற்பு உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் போது ஏன் இந்தியாவில் மட்டும் இல்லை , என்ற கேள்வி தன்னுள் எழுந்த போது தான் இந்த கிளாஸ்மேட் ஆல்பத்தை உருவாக்கியதாக இதன் இசையமைப்பாளரான ஜெஃப்ரே ஜோனாத்தன் தெரிவித்துள்ளார். மியுசிக்ஃபேக்ட்ரி நிறுவனத்தார் …
நடிகர் கார்த்தி வெளியிட்ட கிளாஸ்மேட் ஆல்பம் ! Read More