பிஸ்கான்’25 – சிடிஎம்ஏ தொடக்க விழா: தொழில்முனைவோருக்கு நவீன சிந்தனைகள்!

. வி.சி. பிரவீன் தலைமையில் கான்ஃபெடரேஷன் ஆஃப் மலையாளம் அசோசியேஷன்ஸ் (CTMA) அமைப்பு, பிஸ்கான்’25 எனும் தொழில்முனைவு மாநாட்டை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள Hyatt ரீஜென்ஸி ஹோட்டலில் வெற்றிகரமாக தொடங்கினார்கள். தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்களை ஒருங்கிணைக்கும் தனித்துவமான …

பிஸ்கான்’25 – சிடிஎம்ஏ தொடக்க விழா: தொழில்முனைவோருக்கு நவீன சிந்தனைகள்! Read More