
கியூபா திரைப்பட விழா 2024!
இந்தியாவில் உள்ள கியூபா குடியரசின் தூதரகத்துடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன், சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) நடத்தும் கியூபா திரைப்பட விழா 2024 துவங்கியது. இந்த சிறப்பு மூன்று நாள் நிகழ்வு நவம்பர் 15 முதல் 17, …
கியூபா திரைப்பட விழா 2024! Read More