
‘டகோயிட்’ படப்பிடிப்பில்,இணைந்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் !
ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில் படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளை …
‘டகோயிட்’ படப்பிடிப்பில்,இணைந்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் ! Read More