
‘டார்லிங்’ விமர்சனம்
ஆவி பழிவாங்கும் கதைதான் ‘டார்லிங்’ முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம் என்று சொல்லும்படி வந்துள்ள படம். பிரபலம் என்கிற பலத்துக்காக ஜிவி பிரகாஷை நாயகன் ஆக்கியுள்ளார்கள். ஒரு பெரிய தனியான விடுதி போன்ற வீட்டில் காதல் ஜோடி ஒன்று தங்க வருகிறது. …
‘டார்லிங்’ விமர்சனம் Read More