
சூப்பர் சிங்கர் கானா சிறுவனின் வாழ்வை மாற்றிய இசையமைப்பாளர் தமன்!
விஜய் டிவியில் நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரான கானா சிறுவன் கலர் வெடி கோகுலுக்கு, சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாகத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் இசையமைப்பாளர் தமன். தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி …
சூப்பர் சிங்கர் கானா சிறுவனின் வாழ்வை மாற்றிய இசையமைப்பாளர் தமன்! Read More