
‘தர்மதுரை’ விமர்சனம்
விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ்,ராதிகா, ராஜேஷ்,கஞ்சா கருப்பு, எம். எஸ். பாஸ்கர், நடித்துள்ளனர். சீனுராமசாமி இயக்கியுள்ளார். அந்தக்கிராமத்தில் பார்ப்பவரிட மெல்லாம் பட்லர் இங்கிலீஷ் பேசிக் கொண்டுதிரிகிறார் விஜய் சேதுபதி. ஊரில் யாருக்கும் அடங்காமல் வீட்டுக்குள்ளும் விரோதம் சம்பாதித்து …
‘தர்மதுரை’ விமர்சனம் Read More