
‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ பாடல்கள்!
விநியோகஸ்தர் ,தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார்.இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டி ருக்கிற …
‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ பாடல்கள்! Read More