
தமிழ் சினிமாவில் நடிகையாக விரும்பும் மாடல் அழகி தர்ஷிகா!
இளம் மாடல் அழகி தர்ஷிகா, சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்தவர். மும்பையில் விளம்பரத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் மாடலிங் துறையில் உள்ளார். தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகையாக விரும்பும் மாடல் அழகி தர்ஷிகா! Read More