
நடிகர் சூர்யா வெளியிட்ட நடிகர் தீரஜின் ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் சூர்யா, ஏர் ப்ளிக் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தீரஜின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். சிறந்த கதைகள் கொண்ட தரமான படங்களுக்கு, விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடம் எப்போதும் பெரும் …
நடிகர் சூர்யா வெளியிட்ட நடிகர் தீரஜின் ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! Read More