
உண்மைக்கதையில் வாழ்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குநர்!
இயக்குநர் தினேஷ் பாபு PNP CINEMAS தயாரிப்பில் இயக்கும் படம் “கிருஷ்ணம் ” அறிமுக நாயகனாக அக்சய் கிருஷ்ணன் ,ஐஸ்வரியா ,மமிதா பஜ்ஜு நடிக்கிறார்கள் . தமிழ் , தெலுங்கு ,மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது . படத்தின் இயக்குநர் …
உண்மைக்கதையில் வாழ்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குநர்! Read More