‘வேம்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘வேம்பு’. ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் ‘மெட்ராஸ்’ , ‘தங்கலான்’, கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா …

‘வேம்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! Read More