
விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் படம் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைத்தார்!
விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை இன்று பழனியில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைத்தார்! பழனியில் இன்று #VSP33இனிதே நல்துவக்கம்… சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33 விஜய்சேதுபதி …
விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் படம் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைத்தார்! Read More