
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மே 14 முதல் “கள்வன்” திரைப்படம்!
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரும் மே 14 முதல், ஜிவி பிரகாஷ் & இவானா நடிப்பில் உருவான ‘கள்வன்’ திரைப்படம் ஸ்ட்ரீமாகவுள்ளது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மே 14 முதல், இயக்குநர் P.V. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் …
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மே 14 முதல் “கள்வன்” திரைப்படம்! Read More