
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள ‘தி லயன் கிங்’
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் – ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி …
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள ‘தி லயன் கிங்’ Read More