
கடைசி கோவணம் வரை உருவி விட்டார்களே : நடிகர்கள் பற்றி விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் குமுறல்!
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ள ஆடியோ திரையுலகில் பரபரப்பை உண்டாக்கி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னதான் அதில் சொல்லியிருக்கிறார்? சில தயாரிப்பாளர்கள். படம் வெற்றி பெற்றுவிட்டதாக மட்டுமே சொல்கிறார்கள். அவர்கள் படத்தின் லாபக் கணக்கை மட்டும் …
கடைசி கோவணம் வரை உருவி விட்டார்களே : நடிகர்கள் பற்றி விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் குமுறல்! Read More