சிம்புவை மனதில் வைத்து நடித்தேன் : நடிகர் டிஜே கூறுகிறார்!
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் “உசுரே” திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ அறிமுக விழா இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு, மிர்ச்சி சிவா இயக்குநர் சுப்ரமணிய சிவா, …
சிம்புவை மனதில் வைத்து நடித்தேன் : நடிகர் டிஜே கூறுகிறார்! Read More
