
நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது!
நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குநர் ஹாரூன் இயக்குகிறார். ‘ட்ரீம் ஹவுஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் ‘ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் .1’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. படத்தில் நான்கு நாயகிகள் …
நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது! Read More