பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் தீபாவளி வெளியீடு!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது! ‘லவ் டுடே’ படத்தில் நடிகராக …

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் தீபாவளி வெளியீடு! Read More