
ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘அதிகாரம்’
ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘அதிகாரம்’,துரை செந்தில்குமார் இயக்குகிறார்.10ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கதிரேசன்-வெற்றிமாறன் கூட்டணி.வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் S.கதிரேசன். இதில் ‘ஆடுகளம்’ படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் …
ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘அதிகாரம்’ Read More