
பாரதிராஜாவின் உதவியாளர் இயக்கும் ‘ எடால்’
டி எக்ஸ்ட்ரா வேகன்ஷா என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு வித்தியாசமாக “ எடால் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வெங்கட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யுவா நடிக்கிறார். மற்றும் சுந்தரமகாலிங்கம், சம்பத், சாந்தி, போன்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். …
பாரதிராஜாவின் உதவியாளர் இயக்கும் ‘ எடால்’ Read More