
காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘ஏக் லவ் யா’
1000 கோடி வசூல் செய்யும் பான் இந்தியா ஆக்ஷன் படங்கள் வெளியாவது அதிகரித்தாலும், இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் காதல் கதைகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. எனவே, எந்த காலகட்டமாக இருந்தாலும் நல்ல காதல் படங்களை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறியதில்லை. …
காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘ஏக் லவ் யா’ Read More