
‘லெவன்’ படத்திற்காக முதல் முறையாக டி இமான் இசையில் பாடிய மனோ!
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையிலும் இதுவரை …
‘லெவன்’ படத்திற்காக முதல் முறையாக டி இமான் இசையில் பாடிய மனோ! Read More