
ஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்!
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாகஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் …
ஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்! Read More