
தயாரிப்பாளர் பிரின்ஸ் நடிக்கும் ‘எனக்குள் ஏதோ’
இன்று புதுமுக தயாரிப்பாளர்கள் அதிகமாக வருகின்றனர். அந்த வகையில் புதுமுக தயாரிப்பாளரும் மற்றும் நடிகருமான பிரின்ஸ் நடிக்கும் ” எனக்குள் ஏதோ ” திரைப்படம் ஷீட்டிங் பூஜையுடன் ஆரம்பித்தது. “எனக்குள் ஏதோ” திரைப்படம் புதுவிதமான ஹாரர் ( HORROR ) கதையை …
தயாரிப்பாளர் பிரின்ஸ் நடிக்கும் ‘எனக்குள் ஏதோ’ Read More