வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்!
சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் …
வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்! Read More