
யூடியூப்பில் வெளியானது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ குறும்படம்!
‘காதல்’.. அன்றும், இன்றும், என்றும் சினிமாவுக்கான சிறப்பான, புதிதான கதைக்களம். அப்படிப்பட்ட காதலை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ என்ற குறும்படம். சினிமா திரையரங்குகள் கரோனா காலத்தில் கனவாகிவிட்ட நிலையில், பல இளம் படைப்பாளிகளின் கைக்கு எட்டிய களமாகியுள்ளது …
யூடியூப்பில் வெளியானது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ குறும்படம்! Read More