
பத்திரிகையாளர்கள் பாராட்டிய “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம் !
Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம், அக்டோபர் 29, Sonyliv தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் …
பத்திரிகையாளர்கள் பாராட்டிய “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம் ! Read More