
விஜய்யின் புதிய மொபைல் கேம் !
நட்சத்திர நாயகர்கள் பெயரில் வீடியோ ,மொபைல் கேம்கள் வருவது உலகளவில் இன்று ஒரு சகஜமான போக்காக இருக்கிறது..இவை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றும் வருகின்றன. இதற்கு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்தத் திரையுலகும் விதிவிலக்கில்லை. சில நாயகர்களின் பெயரில் இப்படி கேம்கள் …
விஜய்யின் புதிய மொபைல் கேம் ! Read More