
இயக்குநர் ஜவஹர் மித்ரனின் அடுத்த அரிய படைப்பு ‘அரியவன்’!
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஜவஹர் மித்ரனின் அடுத்த படைப்பான ‘அரியவன் ‘என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் நேற்று (12-02-2023) வெளியிடப்பட்டது. இதில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி …
இயக்குநர் ஜவஹர் மித்ரனின் அடுத்த அரிய படைப்பு ‘அரியவன்’! Read More