‘ஃபேமிலி படம்’ திரைப்பட விமர்சனம்
உதய் கார்த்திக் விவேக் பிரசன்னா, சுபிக்ஷா , ஸ்ரீஜாரவி, பார்த்திபன் குமார்,மோகனசுந்தரம் ,அரவிந்த் ஜானகிராமன், ஆர் ஜே பிரியங்கா, சந்தோஷ் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் செல்வகுமார் திருமாறன் . ஒளிப்பதிவு மெய்யேந்திரன், இசை அனீவ், எடிட்டர் சுதர்சன், தயாரிப்பு கே .பாலாஜி. …
‘ஃபேமிலி படம்’ திரைப்பட விமர்சனம் Read More