ஜி.வி. பிரகாஷ் குரலில் திருவாசகத்தின் முதல் பாடல் வெளியானது !
தமிழ் ஆன்மிக இலக்கிய உலகின் உச்ச சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய உயிர் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும் இசையும் இணைந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது …
ஜி.வி. பிரகாஷ் குரலில் திருவாசகத்தின் முதல் பாடல் வெளியானது ! Read More
