
இந்திய சினிமாவில் முதல் முறையாக யாளி விலங்கு: வியக்க வைக்கும் ‘கஜானா’ திரைப்படக் குழுவின் புதிய முயற்சி!
பான் இந்தியா திரைப்படங்களின் வருகை அதிகரித்திருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் ஒரு திரைப்படம் வெளியானாலே அப்படத்தை பான் இந்தியா திரைப்படம் என்று சொல்கிறார்கள். ஆனால், மொழிகளை தாண்டி, கதைக்களம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இந்திய அளவில் ரசிகர்களை கவரக்கூடிய …
இந்திய சினிமாவில் முதல் முறையாக யாளி விலங்கு: வியக்க வைக்கும் ‘கஜானா’ திரைப்படக் குழுவின் புதிய முயற்சி! Read More